ADS BY KIDS

 

குழந்தைகளுக்காக எழுதுவதும், குழந்தைகளை இயக்குவதும்
குதூகலமான அனுபவம். மீண்டும் மீண்டும் பார்க்கத்
இந்தக் குட்டிப் படங்களைப் பாருங்கள்.
உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்..

ADS FOR RETAILS

 

வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள், தினசரி தேவைகள் எதுவாக இருந்தாலும்
எல்லோரும் பொதுவாகச் சொல்லும், செல்லும்.. இந்த நிறுவனங்களுக்கு
நாங்கள் உருவாக்கிய விளம்பர அணிவகுப்பு..

ADS FOR FMCG BRANDS

 

என்னைப் பொருத்த மட்டில், இவை
உணவுப் பொருள் அல்ல, உணர்வுப் பொருள்!
அந்த வகையில் தயாரிப்பாளர்களின் அறிவுரையோடு,
நான் எழுதி இயக்கிய சில நுகர்பொருள் விளம்பரங்கள்.

ADS FOR INDUSTRIES

 

இறுதி வரை உறுதியுடன் இருக்கும் கட்டுமானத் துறை சார்ந்த
தயாரிப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் நான் எழுதி,
இயக்கிய சில விளம்பரங்கள்..

ADS FOR OPENING CEREMONY

 

வாடிக்கையாளர்களை ஆவலுடன் வரவழைக்க,
அவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எங்கள்
குழுவினரோடு நான் சேர்ந்து செதுக்கிய சில விளம்பரங்கள்..

ADS FOR SERVICE SECTORS

 

தேவை உணர்ந்து சேவை செய்யும் இவர்களோடு
வேலை செய்வதில் எனக்கும், எனது நிறுவனத்திற்கும்,
சிறந்த பயிற்சி, மிகுந்த மகிழ்ச்சி..

ADS FOR GARMENTS

 

நம் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பட்டுப்புடவைகளுக்கும்,
கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் வேட்டிகளுக்கும்
நாங்கள் 30 வினாடிகளில் நெய்த விளம்பரங்கள்